3120
சோமாலியாவில் காவல்துறை உயரதிகாரியை குறிவைத்து நடந்த தற்கொலை படைத்தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பல குண்டு வெடிப்பு சம்ப...